Thursday, 29 October 2026

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க…

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க…

இந்த ஆண்டு  (2026 – 2027) NMMS தேர்விற்கான இணையவழி விண்ணப்ப Portal மாற்றப்பட்டுள்ளது.

அந்த இணைப்பில் EMIS இணையதளத்தின் USER ID மற்றும் Password பயன்படுத்தி உள் நுழைய வேண்டும்.

 அதில் Scholarship என்ற Tabஐக் கிளிக் செய்து NMMS என்பதை தேர்ந்தெடுத்து, வழக்கமான நடைமுறையை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.

அதற்கான புதிய இணையதள முகவரிக்குக் கீழே சொடுக்கவும்.

 https://dgeapp.tnschools.gov.in/login

*****

No comments:

Post a Comment