கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 29.07.2026
1) தமிழகத்திற்கு
15 நாட்களுக்குத் தினமும் 3500 கன அடி நீரைத் திறந்து விடுமாறு காவிரி ஒழுங்காற்று
ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2) மேக்கேதாட்டு
அணை விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று முதல்வர் ச. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
3) விவசாயத்தில்
யூரியாவுக்குப் பதில் அம்மோனியாவைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
4) கிளாஸ்கோ
காமன்வெல்த் போட்டியில் குண்டு எறிதலில் ஷர்மிளா தங்கம் வென்றுள்ளார்.
5) தமிழகத்தில்
அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கக் கூடும்.
Education & GK News
1) The Cauvery Water Regulation Committee has ordered
the release of 3,500 cubic feet of water daily to Tamil Nadu for 15 days.
2) Chief Minister C. Joseph Vijay has written a letter
urging the Prime Minister to intervene in the Mekedatu dam issue.
3) The Central Government has granted permission to use
ammonia instead of urea in agriculture.
4) Sharmila has won the gold medal in the shot put event
at the Glasgow Commonwealth Games.
5) Temperatures are likely to rise in Tamil Nadu over
the next three days.

No comments:
Post a Comment