Monday, 6 July 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.07.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 07.07.2026

1) தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

2) திருவள்ளூர் மாவட்ட இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கசிந்த அமோனியா வாயு முழுமையாக சேகரித்து அகற்றப்பட்டுள்ளது.

3) தமிழகத்தில் சூலை 12 வரை மித மழைக்கு வாய்ப்புள்ளது.

4) மகாராஷ்டிரத்தில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு 13 பேர் பலியாகியுள்ளனர்.

5) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் போர் நிறுத்தம் தொடர்பாக 90 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர்.

Education & GK News

1) A key consultation regarding the appointment of Vice-Chancellors in Tamil Nadu universities was held under the leadership of Chief Minister C. Joseph Vijay.

2) Ammonia gas that had leaked from a shrimp processing plant in Tiruvallur district has been fully contained and removed.

3) There is a possibility of moderate rainfall in Tamil Nadu until July 12.

4) Thirteen people have lost their lives due to continuous heavy rains in Maharashtra.

5) US President Donald Trump and Russian President Vladimir Putin held a 90-minute telephone conversation regarding a ceasefire.

No comments:

Post a Comment