கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 28.07.2026
1) கரூர்
சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணியை உயர்நீதி மன்றம்
ரத்து செய்துள்ளது.
2) தமிழக
அரசின் வருவாயைப் பெருக்க மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
3) தமிழக
முதல்வரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது மாடிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.
4) அமைதி
வழியில் போராடும் உரிமையை மறுக்க முடியாது என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
5) காமன்வெல்த்
பளு தூக்குப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம்
வென்றார்.
Education & GK News
1) The High Court has set aside the government jobs
granted to the families of those who lost their lives in the Karur incident.
2) A committee headed by Montek Singh Ahluwalia has been
constituted to boost the Tamil Nadu government's revenue.
3) The Tamil Nadu Chief Minister's office is being
shifted to the tenth floor of the Namakkal Kavignar Maligai.
4) The Supreme Court has stated that the right to
protest peacefully cannot be denied.
5) Raja Muthupandi from Tamil Nadu won a silver medal in
the Commonwealth weightlifting competition.


No comments:
Post a Comment