Friday, 30 October 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 31.10.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 31.10.2026

1) மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம் ஜனவரி 25 இல் துவங்குகிறது.

2) நாளை குரூப் 2, 2ஏ பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. 846 பணியிடங்களுக்கு 4.90 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

3) அரசுப் பணிகளுக்கான நியமன வயது உச்ச வரம்பை மேலும் 5 ஆண்டுகள் தளர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

4) ஜிஎஸ்எல்வி – எப்18 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

5) அக்டோபர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை 35 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளது.





Education & GK News

1) The second phase of the population census begins on January 25.

2) The examination for Group 2 and 2A posts is scheduled for tomorrow; 4.90 lakh candidates are set to appear for the 846 available vacancies.

3) The Tamil Nadu government has announced a 5-year extension to the upper age limit for recruitment into government service.

4) The GSLV-F18 rocket has been successfully launched into space.

5) The Northeast monsoon rainfall in October was 35 percent higher than average.

No comments:

Post a Comment