Saturday, 31 October 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 01.11.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 01.11.2026

1) வங்கக் கடலில் இன்று முரசு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2) தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

3) அரசு ஊழியர்கள் தங்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

4) வங்கதேசத்தில் டெங்குக் காய்ச்சலுக்கு 321 பேர் பலியாகியுள்ளனர்.

5) தங்கத்தின் விலை சவரனுக்கு 2480 ரூபாய் குறைந்தது.







Education & GK News

1) The Meteorological Department has stated that there is a possibility of a cyclone, named 'Murasu', forming in the Bay of Bengal today.

2) A 3 percent hike in the Dearness Allowance (DA) has been announced for Tamil Nadu government employees.

3) The deadline for government employees to file their property statements has been extended until December.

4) In Bangladesh, 321 people have died due to dengue fever.

5) The price of gold has decreased by 2,480 rupees per sovereign.

No comments:

Post a Comment