கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.11.2026
1) வங்கக்
கடலில் நேற்று உருவான முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திரா வழியாகக் கரையும் கடக்கும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
2) தமிழகத்தில்
புதிதாக 26 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3) குலசேகரப்பட்டினம்
ஏவூர்தி தளத்திலிருந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஏவூர்திகள் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர்
வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
4) நேற்று
நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வை 3.97 லட்சம் பேர் எழுதினர்.
5) அக்டோபர்
மாத ஜி.எஸ்.டி வசூல் 2.31 லட்சம் கோடியா உள்ளது.
Education & GK News
1) Cyclone 'Murasu', which formed in the Bay of Bengal
yesterday, is expected to cross the coast of Andhra Pradesh around midnight
tonight.
2) A government order has been issued to establish 26
new special POCSO courts in Tamil Nadu.
3) ISRO Chairman V. Narayanan has stated that rockets
will be launched from Kulasekarapattinam
starting in April next year.
4) A total of 3.97 lakh candidates appeared for the
Group 2 and 2A examinations held yesterday.
5) GST collections for the month of October stand at Rs.2.31
lakh crore.





No comments:
Post a Comment