Tuesday, 8 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.09.2026





கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.09.2026

1) திருக்குறள் பன்மொழிச் செயலியை இன்று செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இன்று வெளியிடுகிறது.

2) மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6148 கன அடியாகக் குறைந்தது.

3) பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 லட்சத்தைக் கடந்தது.

4) இலங்கையில் நிலவும் வறட்சியால் அங்கு ஒருலட்சத்துக்கு மேற்பட்டோர் குடிநீர் தட்டுபாட்டால் பாதிக்கப்பட்டள்ளனர்.

5) ரஷ்யா உக்ரைன் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

Education & GK News

1) The Central Institute of Classical Tamil is launching the 'Thirukkural' multilingual app today.

2) Water inflow into the Mettur Dam has dropped to 6,148 cubic feet per second.

3) The number of people affected by the floods in Bihar has crossed 3.5 million.

4) More than 100,000 people in Sri Lanka are facing a drinking water shortage due to the prevailing drought.

5) Conflict has erupted once again between Russia and Ukraine.

No comments:

Post a Comment