கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 06.09.2026
1) டெல்டா
பாசனத்திற்காக இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
2) தமிழகம்
முழுவதும் உள்ள கடைகளில் நவம்பர் 1க்குள் பெயர்ப்பலகை தமிழில் வைக்க வேண்டும் என்று
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3) புதிய
உலக வரைபடத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
4) சூப்பர்
எல் நினோ விளைவால் இந்தியாவில் மழை குறையவும் வெப்பம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
5) வியட்நாமில்
நடைபெற்ற உலக அழகிப் போட்டியில், டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மோலா 2026
ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றார்.
Education & GK News
1) Water was released from the Kallanai Dam today for
Delta irrigation.
2) The High Court has ordered that nameboards in Tamil
must be displayed at shops across Tamil Nadu by November 1st.
3) The United Nations has approved a new world map.
4) The 'Super El Niño' phenomenon is likely to lead to
reduced rainfall and rising temperatures in India.
5) Johairy Mola from the Dominican Republic won the
'Miss World' title for the year 2026 at the pageant held in Vietnam.










No comments:
Post a Comment