கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 02.09.2026
1) நீட்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை உச்சநீதி மன்றம் ரத்து
செய்துள்ளது.
2) தொழில்
முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் செப்டம்பர் 10 இல் பிரிட்டன் பயணம்
மேற்கொள்ள உள்ளார்.
3) செப்டம்பர்
5 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4) செப்டம்பர்
4 இல் இ.ஒ.எஸ் – 5 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
5) ஆகஸ்ட்
மாத ஜி.எஸ்.டி வசூல் 1.99 லட்சம் கோடியாக உள்ளது.
6) நேபாள
வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது.
Education & GK News
1) The Supreme Court has quashed the cases filed against
students who participated in the NEET protests.
2) Tamil Nadu Chief Minister C. Joseph Vijay is set to
visit Britain on September 10 to attract industrial investments.
3) The Meteorological Department has stated that
temperatures in Tamil Nadu are likely to rise until September 5.
4) The EOS-5 satellite is scheduled to be launched into
space on September 4.
5) GST collections for the month of August stand at Rs. 1.99
lakh crore.
6) The death toll from the floods in Nepal has crossed
one thousand.





No comments:
Post a Comment