எட்டாம் வகுப்பு – அறிவியல்
காலாண்டுத் தேர்வு – 2026
ஒரு
மதிப்பெண் வினா விடைகள்
I. சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (12 x 1 = 12)
1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புகள்
நெருங்கியிருப்பது...
- விடை: ஆ) நுட்பம்
2. அதிக பாகுநிலை கொண்டது...
- விடை: அ) கிரீஸ்
3. ஆடி மையத்திற்கும், முக்கிய
குவியத்திற்கும் இடையே உள்ள தொலைவு …… எனப்படும்.
- விடை: ஆ) குவியத்
தொலைவு
4. அதிக வெப்ப ஆற்றலை உட்கிரகிப்பது...
- விடை: ஆ) திரவப்பொருள்
(நீர்)
5. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்.
- விடை: அ) கார்பன்
(கிராஃபைட்)
6. பிரைன் என்பது இன் அடர்கரைசல் ஆகும்.
- விடை: ஆ) சோடியம்
குளோரைடு
7. கீழ்க்காண்பனவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய
சரியான கூற்று எது?
- விடை: ஈ) எரிதலுக்குத்
துணை புரியும் வாயு
8. கீழ்க்காணும் எந்த நுண்ணுயிரி உயிருள்ள
மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றுள்ளன?
- விடை: இ) வைரஸ்
9. புளோரிடியன் ஸ்டார்ச் சேமிப்புப் பொருளாகக்
காணும் பிரிவு.
- விடை: இ) ரோடோஃபைசி
10. உடலில், எந்த வகை
செல்லாகவும் மாறும் தன்மை கொண்ட செல் எது?
- விடை: ஆ) மூல செல்
11. தவறான இணையைக் கண்டறி.
- விடை: ஈ) நைட்ரஜன்
நிலை நிறுத்தம் –
அஸ்கோபில்லம்
12. நுரையீரலுக்குள்ளேயும் வெளியேயும் வாயுப்
பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு என்று பெயர்.
- விடை: ஆ)
வெளிச்சுவாசம்
II. கோடிட்ட
இடங்களை நிரப்புக. (5 x 1 = 5)
13. இரண்டு நேர்க்கோடுகளின் குறுக்கீட்டினால் உ
உருவாகிறது.
- விடை: புள்ளி (அல்லது
கோணம்)
14. கண் மருத்துவர் கண்களைப் பரிசோதிக்கப் பயன்படும்
ஆடி.
- விடை: குழியாடி
15. டங்ஸ்டனின் குறியீடு ஆகும்.
- விடை: W
16. தொழிற்சாலைகளில் யூரியா தயாரிப்பதில்
அடிப்படைப் பொருளாக உள்ளது.
- விடை: அமோனியா
17. கண்களின் இறுதியில் விழித்திரையின்
பின்புறம் நரம்பு அமைந்துளது.
- விடை: பார்வை நரம்பு
III. சரியா தவறா
எனக் குறிப்பிட்டு, தவறு எனில் சரியான கூற்றை எழுதுக. (5
x 1 = 5)
18. ஒரு பொருளில் அடங்கியுள்ள துகள்களின்
எண்ணிக்கையே பொருளின் அளவாகும்.
- விடை: சரி
19. வெப்பக் குடுவையில், சில்வர்
பூசப்பட்ட சுவர்கள் வெப்பக் கதிர்வீச்சினை வெளிப்புறத்திற்கு அனுப்புகின்றன.
- விடை: தவறு.
- சரியான
கூற்று:
வெப்பக் குடுவையில்,
சில்வர் பூசப்பட்ட சுவர்கள் வெப்பக் கதிர்வீச்சினை உட்புறத்திற்குப்
பிரதிபலிக்கின்றன.
20. CFC என்பது ஒரு மாசுபடுத்தி ஆகும்.
- விடை: சரி
21. பெண்பண் அனோபிலஸ் கொசுக்கள் டெங்கு வைரஸ்
கிருமிகளைப் பரப்புகின்றன.
- விடை: தவறு.
- சரியான
கூற்று:
பெண்பண் ஏடிஸ் கொசுக்கள் டெங்கு வைரஸ் கிருமிகளைப் பரப்புகின்றன
(அனோபிலஸ் மலேரியாவைப் பரப்புகிறது).
22. பைனஸ் ஒரு மூடிய விதைத் தாவரம்.
- விடை: தவறு.
- சரியான
கூற்று:
பைனஸ் ஒரு திறந்த விதைத் தாவரம் ஆகும்.
IV. பொருத்துக. (5 x 1 = 5)
|
பகுதி
அ |
பகுதி
ஆ (சரியான விடை) |
|
23. குவி ஆடி |
ஆ)
பின்னோக்குப் பார்வை ஆடி |
|
24. பரவளைய ஆடி |
உ)
ரேடியோ தொலைநோக்கிகள் |
|
25. ஸ்நெல் விதி |
ஈ) sin i / sin r = μ |
|
26. நிறப்பிரிகை |
அ)
வானவில் |
|
27. ஒளிவிலகல் எண் |
இ) c / v |
*****
No comments:
Post a Comment