Wednesday, 23 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.09.2026

1) வரும் ஞாயிறு அன்று நாடு முழுவதும் வங்கிகள் செயல்படும்.

2) வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு நாளை ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3) தமிழகத்தில் தினசரி டெங்கு பாதிப்பு 300ஐக் கடந்துள்ளது.

4) தமிழ்நாட்டில் இயல்பை விட 60 செ.மீ அதிகமாக வடகிழக்குப் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

5) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக உயரும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.






Education & GK News

1) Banks across the country will function this coming Sunday.

2) Following the announcement of a strike by bank employees, arrangements have been made to disburse salaries to central and state government employees tomorrow.

3) Daily Dengue cases in Tamil Nadu have crossed the 300 mark.

4) Forecasts indicate that Tamil Nadu is likely to receive 60 cm of rainfall above normal levels during the Northeast Monsoon.

5) The Asian Development Bank has projected that India's GDP growth will rise to 7 percent.

No comments:

Post a Comment