Thursday, 24 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.09.2026

1) நாளை முதல் தமிழக அரசின் பாடத்திட்டத்தைப் பிற்பற்றும் பள்ளிகளுக்கு முதல் பருவ விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் அக்டோபர் 5 இல் பள்ளிகள் திறக்கப்படும்.

2) தமிழகத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் இரண்டாமிடம் பிடித்துள்ளது.

3) உத்திரபிரேதசம், நொய்டாவில், பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 9 பேர் உடல் கருகி பலியாகினர்.

4) நாள்தோறும் 18 லட்சம் பீப்பாய் ரஷ்யா கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

5) இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் கௌதம் அதானி முதலிடத்தைப் பிடித்தார். முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

6) தங்கம் விலை நான்கு நாட்களில் சவரனுக்கு 2280 ரூபாய் குறைந்துள்ளது.






Education & GK News

1) The first-term holidays for schools following the Tamil Nadu state curriculum begin tomorrow; schools will reopen on October 5.

2) Kancheepuram district has secured the top spot in Tamil Nadu's overall exports, while Krishnagiri district ranks second.

3) Nine people were burnt to death after a bus caught fire in Noida, Uttar Pradesh.

4) India imports 1.8 million barrels of Russian crude oil daily.

5) Gautam Adani has topped the list of India's wealthiest individuals, with Mukesh Ambani securing the second spot.

6) The price of gold has dropped by Rs.2,280 per sovereign over the past four days.

No comments:

Post a Comment