கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.09.2026
இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின்
118 ஆவது பிறந்த நாள்.
1) இன்று
9 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
2) மேட்டூர்
அணையின் நீர்மட்டம் 88.07 அடியாகச் சரிந்துள்ளது.
3) ஆகஸ்ட்
மாத சில்லரைப் பணவீக்கம் 4.82 சதவீதமாக உயர்ந்துள்ளது.
4) செயற்கை
நுண்ணறிவு வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டியதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
தெரிவித்துள்ளார்.
Education & GK News
Today
marks the 118th birth anniversary of Perarignar Anna.
1) There is a possibility of heavy rain in nine
districts today.
2) The water level at Mettur Dam has dropped to 88.07
feet.
3) Retail inflation for August has risen to 4.82
percent.
4) US President Donald Trump has stated that there is no
need to curb the development of artificial intelligence.




No comments:
Post a Comment