Sunday, 20 September 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 21.09.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 21.09.2026

1) தமிழகத்தின் 21 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.

2) நவம்பர் 15 முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சீருடை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3) அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக 7 முக்கிய நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.

4) ரஷ்யா மீது ஆயிரக்கணக்கான டிரோன்களை ஏவி உக்ரைன் உக்கிரத் தாக்குதல் நடத்தியுள்ளது.

5) ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப்  போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது.





Education & GK News

1) The Meteorological Department has issued a heavy rain warning for 21 districts in Tamil Nadu.

2) It has been announced that uniforms will be mandatory for TASMAC employees starting November 15.

3) Iran has laid down seven key conditions regarding a ceasefire with the United States.

4) Ukraine has launched a fierce attack on Russia by deploying thousands of drones.

5) India has won two silver medals in shooting events at the Asian Games currently taking place in Japan.

No comments:

Post a Comment