கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 19.09.2026
1) தமிழக
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 12 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேக்கர்
ஒப்புதல் அளித்துள்ளார்.
2) தமிழகத்தில்
புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3) டிஎன்பிஎஸ்சி
குரூப் 1 தேர்வுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
4) 45
நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று ஜப்பானில் தொடங்குகிறது.
5) ஆஸ்கர்
விருதுக்கு இந்தியாவின் சார்பில் கோந்தால் என்ற மராத்திய திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Education & GK News
1) Tamil Nadu Governor R.V. Arlekar has granted assent
to 12 bills passed by the Tamil Nadu Legislative Assembly.
2) A government order has been issued to establish seven
new government nursing colleges in Tamil Nadu.
3) Hall tickets for the TNPSC Group 1 examination have
been released online.
4) The Asian Games, featuring participation from 45
countries, begin today in Japan.
5) The Marathi film 'Gondhal' has been nominated as
India's entry for the Oscars; notably, Ilaiyaraaja has composed the music for
this film.




No comments:
Post a Comment