சாம்பியன் கோப்பையை வென்றது இந்தியா!
துபாயில்
நடைபெற்ற சாதனையாளர் மட்டைப்பந்து கோப்பையை இரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது.
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இக்கோப்பையை வென்று முத்தொடர் (ஹாட்ரிக்) சாதனையைப்
படைத்துள்ளது இந்திய மட்டைப்பந்து அணி.
No comments:
Post a Comment