பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தெருநாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்குப் பேரிடர்
நிவாரண நிதியின் கீழ் இழப்பீடு வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2) இந்தியாவில் சிறார்களால் இயக்கப்படும் வாகனங்களால் ஏற்படும்
விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
3) 2024 இல் தமிழகத்தில் 1540 கொலைகள் நடந்துள்ளதாக முதல்வர்
சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.
4) மாநிலங்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படாத என மத்திய
அரசு தெரிவித்துள்ளது.
5) அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் எண்ணமில்லை
என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
6) இரண்டாயிரம் ரூபாயில் மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும்
மாதாந்திர பயண அட்டை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
7) உச்சநீதி மன்றத்தின் 6 பேர் நீதிபதிகள் கொண்ட குழு மணிப்பூரில்
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க உள்ளது.
8) நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.
English News
1) The Tamil Nadu government has announced
that compensation will be provided under the Disaster Relief Fund for cattle
killed by stray dogs.
2) Tamil Nadu ranks first in India in
accidents caused by vehicles driven by minors.
3) The Chief Minister has informed the
Legislative Assembly that 1540 murders took place in Tamil Nadu in 2024.
4) The Central Government has stated that no
language will be imposed on the states.
5) The Central Government has stated that it
has no intention of increasing the retirement age of government employees.
6) A monthly travel card for travelling in
city buses for Rs 2,000 has been introduced in Chennai.
7) A 6-member Supreme Court panel is to meet
the affected people in Manipur.
8) Ukraine has agreed to an unconditional
ceasefire.
No comments:
Post a Comment