பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தமிழர்கள் நாகரிகமற்றவர்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர
பிரதான் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
2) யூடியூப் பார்த்து உடல் எடையைக் குறைப்பதற்காக நீர் மட்டும்
அருந்தி பட்டினி கிடந்த கல்லூரி மாணவி ஸ்ரீநந்தா உயிரிழந்தார். இம்மாணவி கேரள மாநிலம்
கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
3) இந்தியாவில் புலிகள் காப்பகம் 58 ஆக அதிகரித்துள்ளது.
4) தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
5) சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் மேலும் குறையும் என
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
6) தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு நேரடி தொடர்வண்டி இயக்க
உள்ளதாக தென்னக தொடர்வண்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
7) துபாயில் நடைபெற்ற சர்வதேச மட்டைப்பந்து சாதனையாளர் கோப்பையில்
இந்திய அணி வென்று மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.
8) கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
9) அர்ஜெண்டினாவில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்
பெய்ததில் வெள்ளப் பெருக்கில் 13 பேர் பலியாயினர். இனி இது போன்ற நிகழ்வுகள் உலகில்
அதிகரிக்கலாம் என்று வானிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் எச்சரித்துள்ளன.
English News
1) Union Education Minister Dharmendra
Pradhan said in the Lok Sabha that Tamilans are uncivilized.
2) College student Srinanda died after
starving herself to lose weight by watching YouTube and drinking only water.
The student is from Kannur district of Kerala.
3) Tiger reserves in India have increased to
58.
4) An orange alert has been issued for southern
districts today for heavy rain.
5) Finance Minister Nirmala Sitharaman has
said that the Goods and Services Tax rates (GST) will be reduced further.
6) The Southern Railways has announced that
it will run a direct train from Tamil Nadu to Kashmir.
7) The Indian team won the ICC champion cup
Trophy held in Dubai, winning the trophy for the third time.
8) Mark Carney has been elected as the new
Prime Minister of Canada.
9) A year's worth of rain fell in Argentina
in a single day, killing 13 people in flooding. Meteorological and
environmental organizations have warned that such events could increase
worldwide.
No comments:
Post a Comment