Thursday, 13 March 2025

முக்கோணத்தின் பரப்பளவைக் கற்பிப்பதற்கான அட்டவணை முறை

முக்கோணத்தின் பரப்பளவைக் கற்பிப்பதற்கான

அட்டவணை முறை

சூத்திரங்களையும் அதற்குத் தொடர்புடைய கணக்குகளையும் கற்பிக்கும் போது அட்டவணை முறை நல்ல பயன் அளிக்கிறது.

முக்கோணத்தின் பரப்பளவு குறித்த சூத்திரத்தைக் கற்றுக் கொடுத்து, அதற்கான கணக்குகளைச் செய்ய கற்றுக் கொடுக்கும் போது அட்டவணை முறை எனக்குப் பெரிதும் பலன் கொடுத்தது.

வ. எண்

அடிப்பக்கம் = b

உயரம் = h

பக்கம் × உயரம் = bh

பரப்பளவு = ½bh

1.

2

1

2

1

2.

3

2

6

3

3.

4

3

12

6

4.

5

4

20

10

5.

6

5

30

15

6.

8

6

 

 

7.

10

8

 

 

8.

12

10

 

 

9.

15

12

 

 

10.

20

14

 

 

No comments:

Post a Comment