பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று 20 தலைவர்கள் மார்ச் 22
இல் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
2) இந்தியா – நியூசிலாந்து இடையே பரஸ்பர நல்லுறவை வளர்க்கும்
6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
3) அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த 18 நாட்களில் 72,600 மாணவர்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
4) சென்னையில் உள்ள அரசு இசைக்கல்லூரியில் தமிழிசை விழா இன்று
தொடங்குகிறது.
5) திருச்சி உட்பட 11 விமான நிலையங்களைத் தனியாருக்குக் குத்தகைக்கு
விட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
6) வளர்ப்பு நாய்களை முகமூடி இல்லாமல் அழைத்துச் செல்வோருக்கு
1000 ரூபாய் அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
7) மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி
ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
8) கோடைக் காலத்தில் ஏற்படும் திடீர் உயிரிழப்புகள் குறித்து
சுகாதாரத் துறை ஆய்வு செய்து வருகிறது.
9) சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்
திரும்புவதை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
10) கடந்த 5 ஆண்டுகளில் அயோத்தி ராமர் கோயில் 400 கோடி வரி
செலுத்தியுள்ளது.
11) உச்சநீதிமன்றதில் புதிய நீதிபதியாக ஜாய்மல்யா பாக்சி பதவியேற்றுக்
கொண்டார். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது.
English News
1) 20 leaders are set to participate in a
conference on constituency realignment to be held on March 22 at the invitation
of the Tamil Nadu Chief Minister.
2) 6 agreements have been signed between
India and New Zealand to promote mutual good relations.
3) 72,600 students have been admitted to
government primary schools in the last 18 days.
4) Tamilisai festival begins today at the
Government Music College in Chennai.
5) The central government has decided to
lease 11 airports, including Trichy, to private companies.
6) The Chennai Corporation has decided to
impose a fine of Rs 1000 on those who take their pet dogs without a mask.
7) Bank employees have announced that they
will go on a nationwide strike on March 24 and 25.
8) The health department is investigating
the sudden deaths that occur during the summer season.
9) Everyone is eagerly waiting for Sunita
Williams to return to Earth from the International Space Station.
10) Ayodhya Ram Temple has paid 400 crores
in taxes in the last 5 years.
11) Justice Jaimalya Bagchi has taken oath
as the new judge of the Supreme Court. With this, the number of judges in the
Supreme Court has increased to 33.
No comments:
Post a Comment