செவ்வகத்தின் சுற்றளவு, பரப்பளவைக் கற்பிப்பதற்கான
அட்டவணை முறை
சூத்திரங்களையும்
அதற்குத் தொடர்புடைய கணக்குகளையும் கற்பிக்கும் போது அட்டவணை முறை நல்ல பயன் அளிக்கிறது.
செவ்வகத்தின்
சுற்றளவு மற்றும் பரப்பளவு ஆகியவற்றின் சூத்திரங்களைக் கற்றுக் கொடுத்து, அவற்றிற்கான
கணக்குகளைச் செய்ய கற்றுக் கொடுக்கும் போது அட்டவணை முறை எனக்குப் பெரிதும் பலன் கொடுத்தது.
வ. எண் |
நீளம் = l |
அகலம் = b |
சுற்றளவு = 2(l + b) |
பரப்பளவு = lb |
1. |
1 |
2 |
6 |
2 |
2. |
2 |
3 |
10 |
6 |
3. |
3 |
4 |
14 |
12 |
4. |
4 |
5 |
18 |
20 |
5. |
5 |
6 |
22 |
30 |
6. |
8 |
12 |
|
|
7. |
10 |
15 |
|
|
8. |
12 |
18 |
|
|
9. |
15 |
20 |
|
|
10. |
20 |
25 |
|
|
No comments:
Post a Comment