வானவில் மன்றத்துக்கான கணிதக் காணொளிகள்
நடுநிலை,
உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தொடங்க இருக்கும் வானவில் மன்றத்துக்கான ஏழாம்
10 கணிதக் காணொளிகள்
61. செய்தித்தாள்களில் இருசமபக்க முக்கோணம்
62. பிரமிடும் டெட்ரா ஹெட்ரானும்
63. பெருக்குத்தொடர் வரிசையின் காட்சித் தொகுப்பு
64. காகித மடிப்புகளால் உண்டாகும் கோண இருசமவெட்டி
65. மாய அட்டைகள்
66. மூன்றிலக்க எண் தந்திரம்
67. விளையாட்டு மூலம் பை-யின் மதிப்பு
68. வெட்டு 1 வடிவம் 3
69. வேடிக்கையான கொள்ளளவு
70. நான்முகிப் பட்டகம்
*****
No comments:
Post a Comment