Monday 28 November 2022

வானவில் மன்றத்துக்கான அறிவியல் காணொளிகள் (91-100)

வானவில் மன்றத்துக்கான அறிவியல் காணொளிகள்

நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் தொடங்க இருக்கும் வானிலை மன்றத்துக்கான அறிவியல் தொடர்பான பத்தாம் 10 காணொளிகள்

91. ஒளியின் பாதை

 92. ஒளியை வளைத்தல்

 93. தண்ணீரை ஊற்று! தெரியும் காசு!

 94. நீர் பூதக்கண்ணாடி

 95. மந்திரக் காசு

 96. மறையும் மீன்

 97. மாயமாகும் காசு

 98. முப்பரிமாண கலைடாஸ்கோப்

 99. ஜீ பூம்பா

 100. கண்ணுக்குத் தெரியாத கண்ணாடி

*****

No comments:

Post a Comment