Sunday 27 November 2022

வானவில் மன்றத்துக்கான அறிவியல் காணொளிகள் (1-10)

வானவில் மன்றத்துக்கான அறிவியல் காணொளிகள்

நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் தொடங்க இருக்கும் வானவில் மன்றத்துக்குப் பயன்படும் முதல் 10 அறிவியல் காணொளிகள்

 1. நீர்த் தெளிப்பான்


2. பலூன் நீரூற்று


3. பலூன் மேசை


4. பைப் பம்ப்


 5. மிதக்கும் காற்றாடி

 6. மிதவையும் சுழற்சியும்


7. மூன்று பாட்டில் நீரூற்று

8. வயர் விசிறி

9. ஜே.சி.பி. டிரக்

 10. ஸ்ட்ராவில் ஒரு காற்றாடி

*****

No comments:

Post a Comment