Tuesday 22 November 2022

டிசம்பர் 2022 தேர்வு நிலை விண்ணப்பிப்போர் கவனத்திற்கு…

டிசம்பர் 2022 தேர்வு நிலை விண்ணப்பிப்போர் கவனத்திற்கு…

தேர்வு நிலைக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட நகல்கள் 4 படிகள் (4 Xerox Copies) தேவைப்படுகிறது.

1)      முகப்புக் கடிதம்

2)      விண்ணப்ப கருத்துரு

3)      SSLC Mark Sheet

4)      SSLC Mark Sheet Genuiness

5)      +2 Mark Sheet

6)      +2 Mark Sheet Genuiness

7)      D.T.Ed. Certificate

8)      D.T.Ed. Certificate Genuiness (D.T Ed. Genuiness க்கு அனுப்பி இன்னும் வரவில்லை என்றால் அதற்கு ஒரு declaration கொடுக்க வேண்டும்)

9)      UG Certificate

10)  UG Certificate Genuineness

11)  B.Ed. Certificate

12)  B.Ed. Certificate Genuineness

13)  PG Certificate

14)  PG Certificate Genuiuneness

15)  M.Phil. / Ph.D. Certificate

16)  M.Phil. / Ph.D. Certificate

17)  M.Phil. / Ph.D. Certificate Genuineness

18)  Appointment Order

19)  பணி வரன்முறை  ஆணை (or) SR இல் பணிவரன்முறை பதிவு பக்கம் Xerox.

20)  தகுதிகாண் பருவம் ஆணை (or) SR இல் தகுதிகாண் பருவம் பதிவு பக்கம் Xerox.

21)  SR XEROX PAGES

                                          i.            First page appointment page

                                        ii.            Regularisation page

                                      iii.            Probation page

                                      iv.            genuiness entry page should be enclosed

 4 படிகள் தயார் செய்து இரண்டை வட்டாரக் கல்வி அலுவலகத்திலும், ஒன்றைப் பள்ளியிலும் வழங்கி, ஒன்றை ஆசிரியர் தம் வசமும் வைத்துக் கொள்ள வேண்டும்.

தேர்வு நிலைக்கான விண்ணப்பம் மற்றும் கருத்துரு பணியைத் தொடங்குவதற்கு முன்பாக பணிப்பதிவேட்டில்

ü பணி நியமனம்

ü பணி வரன்முறை

ü தகுதி காண் பருவம்

ü Genuiness entries

ü Service Verification

தொடர்பான பதிவுகள் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.தேர்வுநிலை பெறுவதற்கு வாழ்த்துகள்!

*****

No comments:

Post a Comment