Sunday, 8 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 09.03.2026

1) இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் (யுபிஎஸ்சி) மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2) பட்டயக் கணக்காளர் (CA) இடைநிலைத் தேர்வில் மதுரையைச் சேர்ந்த லோகப்பிரியா தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

3) வட இந்தியாவில் வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. டெல்லியில் இன்று வெப்பநிலை 38°C வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

4) கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 91.60 ரூபாயாகச் சரிந்துள்ளது.

5) நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்று டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரான யூரிககாரின் 1934 இல் பிறந்த தினம் இன்று.

2) உலகப்புகழ் பெற்ற பார்பி பொம்மை 1959 இல் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தினம் இன்று.

3) உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் உஸ்தாத் சாகிர் உசேன் 1951 இல் பிறந்த தினம் இன்று.


Education & GK News

1) Rajeshwari from Madurai's Vadipatti has set a record by securing second place at the All India level in the Indian Civil Services Examination (UPSC).

2) Lokapriya from Madurai has set a record by securing first place at the National level in the Chartered Accountant (CA) Intermediate Examination.

3) A heat wave has started in North India. The temperature in Delhi is expected to reach 38°C today.

4) The Indian rupee has depreciated to Rs 91.60 against the US dollar due to the rise in crude oil prices.

5) India has retained the T20 World Cup title by winning the final against New Zealand.

Today in history…

1) Yuri Gagarin, the first human to go into space, was born in 1934.

2) Today is the day the world famous Barbie doll was first introduced in 1959.

3) Today is the birthday of world renowned tabla player Ustad Sakir Hussain in 1951.

No comments:

Post a Comment