கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 10.03.2026
1) நாளை
பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. 9,09,397 மாணவர்கள் இத்தேர்வை
எழுதுகின்றனர்.
2) நீட்
தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3) அமெரிக்க
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ. 92.33 ஆகக் கடும்
வீழ்ச்சியடைந்துள்ளது.
4) வளைகுடா
நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவுக்கு எரிபொருள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது.
5) சென்னையில்
வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன்
நிறுவனம் அறிவித்துள்ளது.
6) சிலிண்டர்
தட்டுப்பாட்டால் பெங்களூருவில் இன்று முதல் உணவகங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7) நேபாளத்தின்
புதிய பிரதமராக பாலேந்திர ஷா பொறுப்பேற்கவுள்ளார்.
வரலாற்றில் இன்று…
1) அலெக்சாண்டர்
கிரஹாம் பெல் வெற்றிகரமாகத் தனது முதல் தொலைபேசி 1876 இல் அழைப்பை மேற்கொண்ட தினம்
இன்று. Mr. Watson, come here, I want to see you என்று கூறியதுதான் தொலைபேசியில் பதிவான
முதல் வாக்கியம்.
2) இந்தியாவின்
முதல் பெண் ஆசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான சாவித்ரிபாய் புலே 1897 இல் மறைந்த
தினம் இன்று.
3) பிரெஞ்சு
வானியலாளர் சார்லஸ் மெஸ்ஸியர் 1779 இல் விண்வெளியில் புகழ்பெற்ற ரிங் நெபுலாவைக் கண்டறிந்த
தினம் இன்று.
Education & GK News
1) The public exams for Class 10 are set to begin
tomorrow. 9,09,397 students are appearing for the exam.
2) The deadline to apply for the NEET exam has been
extended till tomorrow.
3) The value of the Indian rupee against the US dollar
has fallen to an unprecedented level of Rs. 92.33.
4) The war situation in the Gulf countries has affected
the supply of fuel to India.
5) Indian Oil Corporation has announced that it will
stop the supply of commercial cooking gas cylinders in Chennai.
6) Restaurants in Bengaluru have been announced to close
from today due to cylinder shortage.
7) Balendra Shah will take charge as the new Prime
Minister of Nepal.
Today in
history…
1) Today is the day Alexander Graham Bell successfully
made his first telephone call in 1876. The first sentence recorded on the phone
was Mr. Watson, come here, I want to see you.
2) Today marks the death anniversary of India's first
female teacher and social reformer Savitribai Phule in 1897.
3) Today marks the discovery of the famous Ring Nebula
in space by French astronomer Charles Messier in 1779.







No comments:
Post a Comment