Tuesday, 17 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 18.03.2026

இன்று உலக மறுசுழற்சி தினம்

1) முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்று இறுதித் தேர்வுகளை ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

2) ஹோர்முஸ் நீர் சந்தியை மூடியுள்ள ஈரான் அங்கு கண்ணி வெடிகளைப் புதைத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3) ஈரானுக்கு எதிரான போரில் உடன்பாடு இல்லை என அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ஜோ கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

4) ஈரானுக்கு எதிரான போரில் நேட்டோ நாடுகள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

5) ஈரானின் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் விமானப் போக்குவரத்திற்கான வான் பகுதியை மூடுவதாக அறிவித்துள்ளது.

6) இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுபாடு காரணமாக வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) இன்று தேசிய பயோ டீசல் தினம்.

2) இன்று ஆயுத தொழிற்சாலை தினம்.

3) டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த ருடால்ப் டீசல் 1858 இல் பிறந்த தினம் இன்று.




Education & GK News

Today is World Recycling Day.

1) School Education Minister Anbil Mahesh has instructed that the annual final examinations for students from 1st standard to 9th standard be conducted and completed by the second week of April.

2) Reports indicate that Iran, having closed the Strait of Hormuz, is currently laying landmines in the area.

3) Joe Kent, Director of the U.S. National Counterterrorism Center, has resigned from his post, citing his disagreement with a war against Iran.

4) U.S. President Donald Trump has alleged that NATO nations have not provided adequate cooperation in the conflict against Iran.

5) Citing attacks by Iran, the United Arab Emirates has announced the closure of its airspace to air traffic.

6) Due to the prevailing fuel shortage in Sri Lanka, the workweek has been restricted to just four days.

Today in History…

1) Today is National Biodiesel Day.

2) Today is Ordnance Factories Day.

3) Today marks the birth anniversary of Rudolf Diesel—the inventor of the diesel engine—who was born in 1858.

No comments:

Post a Comment