கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 01.04.2026
1) இன்று
முதல் தமிழகத்தின் 60 சுங்கச் சாவடிகளில் கட்டணம் 5 சதவீதம் உயர்கிறது.
2) இன்று
முதல் புதிய வருமான வரிச் சட்டம் அமலாகிறது.
3) Form
16 மற்றும் Form 16A ஆகியவை இனி முறையே Form 130 மற்றும் Form 131 என மாற்றப்படுகின்றன.
4) மக்கள்
தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் இன்று தொடங்குகின்றன.
5) இன்று
முதல் பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் அட்டையை மட்டும் பிறந்த தேதி சான்றாகப் பயன்படுத்த
முடியாது. பத்தாம் வகுப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
6) அமெரிக்க
அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகள் இன்னும் 2 முதல்
3 வாரங்களில் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
7) இஸ்ரேலிய
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் பயங்கரவாத ஆட்சியை முழுமையாக ஒடுக்கும் வரை இஸ்ரேலின்
தாக்குதல்கள் தொடரும் என்று கூறியுள்ளார்.
வரலாற்றில் இன்று…
1)
1935 இல் இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட தினம் இன்று.
2)
1949 இல் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்ட தினம் இன்று.
3)
1973 இல் புராஜெக்ட் டைகர் எனும் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட தினம் இன்று.
4)
1976 இல் ஆப்பிள் நிறுவனம் தொடங்கப்பட்ட தினம் இன்று.
5)
2004 இல் கூகுள் நிறுவனம் ஜிமெயிலை அறிமுகம் செய்த தினம் இன்று.
Education & GK News
1) Effective today, toll charges at 60 toll plazas
across Tamil Nadu will increase by 5 percent.
2) A new Income Tax Act comes into force starting today.
3) Forms 16 and 16A have now been redesignated as Forms
130 and 131, respectively.
4) The first phase of the population census operations
begins today.
5) From today onwards, an Aadhaar card alone can no
longer be used as proof of date of birth when applying for a PAN card; a Class
10 certificate or a passport has been made mandatory.
6) US President Donald Trump has stated that the ongoing
military operations in Iran will come to an end within the next 2 to 3 weeks.
7) Israeli Prime Minister Benjamin Netanyahu has
declared that Israel's attacks will continue until Iran's terrorist regime is
completely dismantled.
Today in
History…
1) Today marks the day the Reserve Bank of India was
established in 1935.
2) Today marks the day the NATO alliance was formed in
1949.
3) Today marks the day 'Project Tiger'—a tiger
conservation initiative—was launched in 1973.
4) Today marks the day Apple Inc. was founded in 1976.
5) Today marks the day Google introduced Gmail in 2004.



No comments:
Post a Comment