Monday, 23 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 24.03.2026

இன்று உலக காசநோய் தினம்.

1) சிவில் சர்வீஸ் ஆரம்பநிலைத் தேர்வுகள் முடிந்தவுடன் விடைக்குறிப்புகளை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2) மத்திய கல்வி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் "தேசிய AI திறன் மேம்பாட்டு"  திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

3) இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் மோடி உயர்நிலைக் கூட்டத்தை நடத்தியுள்ளார்.

4) தொகுதி பங்கீட்டின்படி அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளில் அதிமுக 178 இடங்களிலும், பாமக 18, பாஜக 27 மற்றும் அமமுக 11 இடங்களிலும் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் 94.03 என்ற நிலைக்குச் சரிந்துள்ளது.

6) வளைகுடா போரின் காரணமாக இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை பொருளாதார வல்லுநர்கள் 6.5% ஆகக் குறைத்து மதிப்பிட்டுள்ளனர்.

வரலாற்றில் இன்று…

1) கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் 1775 இல் பிறந்த தினம் இன்று.

2) தமிழ்த் திரையிசைப் பாடகரான டி.எம். சௌந்தரராஜன் 1922 இல் பிறந்த தினம் இன்று.

3) அறிவியல் புனைகதைகளின் தந்தையான ஜூல்ஸ் வெர்னே 1905 இல் மறைந்த தினம் இன்று.




Education & GK News

Today is World Tuberculosis Day.

1) The Central Government has approved the release of answer keys immediately after the completion of the Civil Services Preliminary Examinations.

2) Union Education Minister Ashwini Vaishnaw has launched the "National AI Capability Development" program.

3) Prime Minister Modi has convened a high-level meeting to ensure India's energy security.

4) According to reports regarding seat-sharing arrangements, the AIADMK-led alliance parties are set to contest as follows: AIADMK in 178 seats, PMK in 18, BJP in 27, and AMMK in 11 seats.

5) The value of the Indian Rupee against the US Dollar has plummeted to an unprecedented low of 94.03.

6) Economists have downgraded India's GDP growth forecast to 6.5% due to the Gulf War.

Today in History…

1) Today marks the birth anniversary of Muthuswami Dikshitar, one of the "Trinity of Carnatic Music," who was born in 1775.

2) Today marks the birth anniversary of T.M. Soundararajan, a renowned Tamil film playback singer, who was born in 1922.

3) Today marks the death anniversary of Jules Verne, the "Father of Science Fiction," who passed away in 1905.

No comments:

Post a Comment