Thursday, 19 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 20.03.2026

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்.

1) ஏப்ரல் 17க்குள் பள்ளித் தேர்வுகளை முடிக்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

2) 2026 – 27 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 4 லட்சம் குழந்தைகளைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3) கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

4) மார்ச் 22 வரை தமிழகத்திற்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5) உள்நாட்டு மருந்து உற்பத்தியை மேம்படுத்த 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான பயோபார்மா சக்தி எனும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

6) இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 701.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) இன்று உலக மகிழ்ச்சி தினம்.

2) இன்று உலக வாய் ஆரோக்கிய தினம்.

3) 1992 இல் சத்தியஜித்ரேக்கு பாரத ரத்னா வழங்கப்பட்ட தினம் இன்று.

4) 1915 இல் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாட்டை வெளியிட்ட தினம் இன்று.

5) ஐசக் நியூட்டன் 1727 ஆம் ஆண்டு மறைந்த தினம் இன்று.






Education & GK News

Today is World Sparrow Day.

1) The School Education Department has planned to complete school examinations by April 17.

2) A target has been set to enroll 4,00,000 children in government schools during the 2026–27 academic year.

3) Online registration for student admissions at Kendriya Vidyalaya schools begins today.

4) The Meteorological Department has forecast a possibility of rain in Tamil Nadu until March 22.

5) A scheme worth Rs. 10,000 crore, titled 'BioPharma Shakti', has been announced to boost domestic pharmaceutical production.

6) India's foreign exchange reserves have risen to $701.4 billion.

Today in History…

1) Today is the International Day of Happiness.

2) Today is World Oral Health Day.

3) Today marks the day in 1992 when Satyajit Ray was conferred with the Bharat Ratna.

4) Today marks the day in 1915 when Einstein published his Theory of Relativity.

5) Today marks the day in 1727 when Isaac Newton passed away.

No comments:

Post a Comment