Tuesday, 24 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 25.03.2026

1) தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2) சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் காவல் துறையைச் சேர்ந்த ஒன்பது பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

3) தமிழகத்தில் உள்ள 60 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் 5 சதவீதம் கட்டணம் உயர்கிறது.

4) ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

5) மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.

6) இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு தொடர்ந்து ஐந்தாவது மாதமாகச் சரிவைக் கண்டுள்ளது.

7) கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இந்தியாவின் 2026 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதக் கணிப்பை 7.0%-லிருந்து 5.9% ஆகக் குறைத்துள்ளது.

வரலாற்றில் இன்று…

1) பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி நார்மன் போர்லாக் 1944 இல் பிறந்த தினம் இன்று

2) உலகின் முதல் வண்ணத் தொலைக்காட்சி 1954 இல் அறிமுகமான தினம் இன்று.

3) புகழ்பெற்ற திறனாய்வாளர் தி.க.சிவசங்கரன் 2014 இல் மறைந்த தினம் இன்று.






Education & GK News

1) A report by the Central Government indicates that the student enrollment rate in higher secondary schools in Tamil Nadu has increased.

2) The Madurai District Court has ruled that all nine police personnel involved in the Sathankulam father-son murder case are guilty.

3) Toll charges at 60 toll plazas across Tamil Nadu are set to increase by 5 percent starting April 1st.

4) US President Donald Trump has announced that he is suspending the planned attack on Iran for five days.

5) Prime Minister Narendra Modi has expressed concern regarding the prevailing war-like situation in the Middle East.

6) India's Foreign Direct Investment (FDI) has witnessed a decline for the fifth consecutive month.

7) Goldman Sachs has lowered its growth rate forecast for India for the year 2026 from 7.0% to 5.9%.

Today in History…

1) Today marks the birth anniversary of Norman Borlaug—the Nobel Peace Prize-winning scientist known as the "Father of the Green Revolution"—who was born in 1944.

2) Today marks the day, in 1954, when the world's first color television was introduced.

3) Today marks the death anniversary of the renowned literary critic T.K. Sivasankaran, who passed away in 2014.

No comments:

Post a Comment