கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 16.03.2026
இன்று தேசிய தடுப்பூசி தினம்
1) தமிழ்நாடு
உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2) தமிழகத்தில்
ஏப்ரல் 23 அன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
3) தமிழக
சட்டசபைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
4) தேர்தல்
தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக
அமலுக்கு வந்துள்ளன.
5) கவிஞர்
வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
6) உலக
சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இது கடந்த
4 ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும்.
வரலாற்றில் இன்று…
1) நவீன
விண்வெளி அறிவியலின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் காடர்ட், உலகின் முதல் திரவ எரிபொருளால்
இயங்கும் ராக்கெட்டை வெற்றிகரமாக 1926 இல் விண்ணில் செலுத்திய தினம் இன்று.
2) இந்தியாவில்
1995 ஆம் ஆண்டு இந்த நாளில் தான் போலியோ சொட்டு மருந்து திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டது
3) குழந்தைக்
கவிஞர் என்று போற்றப்படும் அழ. வள்ளியப்பா 1989 இல் மறைந்த தினம் இன்று.
Education & GK News
Today is
National Vaccination Day.
1) Assembly election dates have been announced for five
states, including Tamil Nadu.
2) Voting for the Assembly elections in Tamil Nadu will
take place on April 23.
3) The votes cast in the Tamil Nadu Assembly elections
will be counted on May 4.
4) Following the announcement of the election dates, the
Model Code of Conduct has come into immediate effect across Tamil Nadu.
5) The Gnananpida Award has been announced for the poet
Vairamuthu.
6) In the global market, the price of crude oil has
crossed the $100-per-barrel mark. This represents a four-year high.
Today in
History…
1) Today marks the day in 1926 when Robert
Goddard—hailed as the father of modern space science—successfully launched the
world's first liquid-fueled rocket.
2) It was on this day in 1995 that the Polio
Immunization Program was first launched in India.
3) Today marks the passing of Azha Valliappa—revered as
the "Children's Poet"—in 1989.







No comments:
Post a Comment