Monday, 2 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 03.03.2026

இன்று உலக வனவிலங்கு தினம்

&

உலக செவித்திறன் தினம்.

1) நேற்று தொடங்கிய +2 பொதுத்தேர்வைத் தமிழகத்தில் 8.27 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

2) +1 தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

3) இன்று மாலை 3.20 முதல் 6.47 வரை இந்தியாவில் பகுதி நேர சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்நிகழ்வின் போது சந்திரன் செந்நிறமாகக் காட்சி அளிக்கும். இது ப்ளட் மூன் எனப்படுகிறது.

4) அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

5) இன்று ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

6) சென்னை மெட்ரோ ரயிலில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 3.44 லட்சமாக அதிகரித்துள்ளது.

7) வளைகுடா போர் பதற்றம் காரணமாக ஜோர்டான் தனது வான்வெளியைத் தற்காலிகமாக மூடியுள்ளது.

வரலாற்றில் இன்று…

1) தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் 1847 இல் பிறந்த தினம் இன்று.

2) உலகின் பிரபலமான இதழான டைம் பத்திரிகை 1923 இல் தொடங்கப்பட்ட தினம் இன்று.

3) முகலாயப் பேரரசர் ஔரங்கசிப் 1707 இல் மறைந்த தினம் இன்று.

Education & GK News

Today is World Wildlife Day

&

World Hearing Day.

1) 8.27 lakh students wrote the +2 public exams that started yesterday in Tamil Nadu.

2) +1 exams begin today.

3) A partial lunar eclipse will occur in India from 3.20 pm to 6.47 pm today. During this event, the moon will appear red. This is called a blood moon.

4) A total lunar eclipse will occur in countries like America and Australia.

5) Today is the Holi festival celebrated across the country.

6) The number of daily passengers on the Chennai Metro has increased to 3.44 lakh.

7) Jordan has temporarily closed its airspace due to the Gulf War tension.

Today in history…

1) Alexander Graham Bell, the inventor of the telephone, was born in 1847.

2) Today is the day the world's famous Time magazine was launched in 1923.

3) Today marks the death anniversary of Mughal Emperor Aurangzeb in 1707.

No comments:

Post a Comment