Thursday, 26 March 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.03.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 27.03.2026

1) பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் பாடுவது கட்டாயமாக்கப்படவில்லை என உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

2) தமிழகத்தில் 82.5 சதவீத பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

3) போதிய அளவு பெட்ரோல், டீசல், எரிவாயு கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4) இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் ஆகிய ஐந்து நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீர்ச்சந்தியைக் கடப்பதற்கான அனுமதியை ஈரான் வழங்கியுள்ளது.

5) 2026 ஆம் ஆண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக சுமார் 4 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளது.

6) இந்தியாவில் பணவீக்கம் 4.6 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்றில் இன்று…

1) இன்று உலக மருத்துவ அறிவியல் தொடர்பு தினம்.

2) எக்ஸ் கதிர்களைக் கண்டறிந்த ராண்ட்ஜன் 1845 இல் பிறந்த தினம் இன்று.

3) முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற யூரிககாரின் 1968 இல் மறைந்த தினம் இன்று.







Education & GK News

1) The Supreme Court has stated that singing the 'Vande Mataram' song in schools has not been made mandatory.

2) Smart classrooms have been established in 82.5 percent of schools in Tamil Nadu.

3) The Central Government has stated that there are adequate reserves of petrol, diesel, and gas available.

4) Iran has granted permission to ships from five nations—India, China, Russia, Pakistan, and Iraq—to traverse the Strait of Hormuz.

5) In 2026, the value of the Indian Rupee witnessed a decline of approximately 4 percent against the US Dollar.

6) Reports indicate that inflation in India is likely to rise to 4.6 percent.

Today in History…

1) Today is World Medical Science Communication Day.

2) Today marks the birth anniversary of Röntgen, the discoverer of X-rays, who was born in 1845.

3) Today marks the death anniversary of Yuri Gagarin, the first human to journey into space, who passed away in 1968.

No comments:

Post a Comment