Friday, 26 September 2025

உங்களுடன் பத்துக்குப் பத்து! - 5

உங்களுடன் பத்துக்குப் பத்து! - 5

1) முன்றில் என்ற சொல்லின் பொருள் என்ன?

2) மலையருவி நூலின் தொகுப்பாசிரியர் யார்?

3) தமிழ்நாட்டின் ஆக்ஸ்போர்ட் என அழைக்கப்படுவது எது?

4) குற்றால முனிவர் என அழைக்கப்பட்டவர் யார்?

5) காயிலே மில்லத் அவர்களின் இயற்பெயர் என்ன?

6) ஆமா என்பது குறிப்பது எதை?

7) “வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்து மேய்ந்து அற்று.”

எனும் குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?

8) ஜெயகாந்தனோடு பல்லாண்டு எனும் நூலின் ஆசிரியர் யார்?

9) டெரகோட்டா என்பது என்ன?

10) மகேந்திரவர்ம பல்லவ கால வீணை எவ்வாறு அழைக்கப்பட்டது?

விடைகளை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!

 Click Here For Answers

`*****

No comments:

Post a Comment