உங்களுடன் பத்துக்குப் பத்து! - 6
1) தகடூர்
என்பது எந்த ஊரைக் குறிக்கும்?
2) கருவூர்
எனக் குறிப்பிடப்படும் ஊர் எது?
3) தமிழ்நாட்டின்
ஹாலந்து எனப்படும் நகரம் எது?
4) ஏழைகளின்
ஊட்டி எனப்படுவது எது?
5) காளைகளுக்குப்
பெயர் பெற்ற காங்கேயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
6) பாடகம்
என்பது எங்கு அணியப்படும் அணி?
7) கடிநகர்
என்பது குறிப்பிடும் பொருள் யாது?
8) குணங்குடி
மஸ்தானி சாகிப்பின் இயற்பெயர் என்ன?
9) அயோத்திதாசரின்
இயற்பெயர் என்ன?
10)
உவசமம் என்பதன் பொருள் யாது?
விடைகளை
அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!
`*****
No comments:
Post a Comment