ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)
கல்வி உளவியல் தொடர்பான
முக்கிய குறிப்புகள் - 1
1) மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டின்
அடிப்படை
உயிர்வாழ்தலின் அடிப்படைத் தேவைகள்
2) இயற்கை நமக்குப் போதிக்கிறது என்று கூறியவர்
ரூஸோ
3) ஆயத்த விதியைக்
கூறியவர்
தார்ண்டைக்
4) மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது
ஆளுமை
5) தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர்
ஏ.எஸ்.நீல்
6) மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர்
கார்ல் ரோஜர்ஸ்
7) குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர்
ஸ்டான்லி ஹால்
8) PERSONALITY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது
இலத்தீன்
9) மனிதர்களை அகமுகன் புறமுகன் என்று வகைப்படுத்தியவர்
கார்ல் யூங்
10) உளவுப்பகுப்பு கோட்பாட்டினைத்
தந்தவர்
சிக்மண்ட் பிராய்ட்
11) இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர்
ஸீஷோர்
12) வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில்
(WAIS) செயற்சோதனைகள் (PERFORMANCE TEST)
5
13) குழுக்காரணி கொள்கைகளை அளித்தவர்
தர்ஸ்டன்
14) ஆசுபல் என்ற உளவியல் அறிஞர் தொடர்புடையது
மறத்தல் கோட்பாடு
15) மக்டூகலுடன் தொடர்புடையது
இயல்பூக்கக் கொள்கை
16) ரோர்ஷாக் மைத்தடச் சோதனை எந்த ஆளுமை அளவிடும்
புறத்தேற்று நுண்முறை
17) சைனெக்டிக் என்ற படைப்பாற்றலை வளர்க்கும் கற்பித்தல் முறையை வகுத்தவர்
ஜே ஜே கார்டன்
18) சமூக ஒப்பந்தம் என்ற நூலின் ஆசிரியர்
ரூசோ
19) பள்ளிக்குக் கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர்
ஜே. கிருஷ்ணமூர்த்தி
20) பள்ளியும் குழந்தையும்,
நாளைய பள்ளி ஆகிய நூல்களின் ஆசிரியர்
ஜான் டூயி
*****
No comments:
Post a Comment