உங்களுடன் பத்துக்குப் பத்து! - 2
1) திராவிட
நாட்டின் வானம்பாடி என அழைக்கப்பட்டவர் யார்?
2) ‘நடுவு
நின்ற நன்னெஞ்சினோர்’ எனும் வரி இடம் பெற்றுள்ள இலக்கியம் எது?
3) திருக்குறளைத்
தேசம் உடுத்திய நூலாடை என்றவர் யார்?
4) காந்தியடிகள்
தென்னாப்பிரிக்காவில் இருந்த போது, தமிழ் கற்க பயன்படுத்திய கையேட்டை எழுதியவர் யார்?
5) சிவகங்கை
மன்னர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட போர்க்களம் எது?
6) யாருடைய
நடுகல்லுக்கு வேலுநாச்சியார் தன்னுடைய தாலியைப் பெருமையுடன் சூட்டினார்?
7) தமிழ்
உபநிடதம் எனப்படுவது எது?
8) ‘தாவரங்களின்
உரையாடல்’ என்ற நூலை எழுதியவர் யார்?
9)
‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு’ எனும் பாடலில் இடம் பெற்றுள்ள அணி யாது?
10) ‘பகுத்தறிவுக் கவிராயர்’ எனப் போற்றப்பட்டவர் யார்?
விடைகளை
அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!
`*****
No comments:
Post a Comment