கல்வி & பொது அறிவுச் செய்திகள் (13.09.2025)
1) சி.பி. ராதாகிருஷ்ணன் 15 ஆவது துணைக் குடியரசுத் தலைவராகப்
பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணம்
செய்து வைத்தார்.
2) தங்கத்தின் விலை சவரனுக்கு 82000 ரூபாயை எட்டியது. வெள்ளியின்
விலையும் கிராமுக்கு 142 ரூபாயை எட்டியது.
3) யுபிஐ அதிகபட்ச பணப் பரிவர்த்தனை வரம்பு செப்டம்பர் 15 முதல்
பத்து லட்சமாக உயர்கிறது.
4) நேபாள வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.
5) இந்தியாவில் நடைபெற உள்ள குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Education & GK News
1) C.P. Radhakrishnan took charge as the 15th Vice
President. President Draupadi Murmu administered the oath of office to him.
2) Gold prices touched Rs 82,000 per sovereign. Silver
prices also touched Rs 142 per gram.
3) UPI maximum transaction limit to increase to Rs 10
lakh from September 15.
4) Death toll in Nepal violence rises to 51.
5) US President Donald Trump is likely to attend the
Quad summit to be held in India, according to reports.
No comments:
Post a Comment