Monday, 22 September 2025

உங்களுடன் பத்துக்குப் பத்து! - 1

உங்களுடன் பத்துக்குப் பத்து! - 1

1) பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?

2) தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் எவ்விதம் எழுதப்படுகின்றன?

3) இடஞ்சுழியாக எழுதப்படும் தமிழ் எழுத்துகள் சில கூறுக.

4) “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால் நாழி” – எனும் ஔவையின் வரிகள் கூறும் அறிவியல் தத்துவம் யாது?

5) உலக சிட்டுக்குருவி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

6) ‘ரோபோ’ என்ற சொல்லை முதலில் கையாண்டவர் யார்?

7) அப்துல்கலாம் மிகவும் விரும்பிய நூலான ‘விளக்குகள் பல தந்த ஒளி’ என்ற நூலை எழுதியவர் யார்?

8) ஆசாரக்கோவையை இயற்றியவர் யார்?

9) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘கீழ்த்திசை சுவடிகள் நூலகம்’ எத்தனையாவது தளத்தில் அமைந்துள்ளது?

10) அறுவடைத் திருநாள் ‘லோரி’ என்ற பெயரில் கொண்டாடப்படும் மாநிலம் எது?

விடைகளை அறிய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!

 Click Here For Answers

`*****

No comments:

Post a Comment