உங்களுடன் பத்துக்குப் பத்து! – 3
1) “எடுத்தல் படுத்தல்
நலிதல் உழப்பில்
திரிபும் தத்தமில்
சிறிது உள வாகும்”
எனும் நன்னூல் அடிகள்
குறிப்பிடும் வேறுபாடு யாது?
2) பசு என்பது எவ்வகை
உகரம்?
3) சுரதாவின் இயற்பெயர்
என்ன?
4) தொல்காப்பியம்
குறிப்பிடும் ‘முந்நீர் வழக்கம்’ என்பது என்ன?
5) பண்டையத் தமிழ்நாட்டின்
கப்பல் மணி உள்ள அருங்காட்சியகம் எது?
6) தமிழர்களின் கப்பல்களை
ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்கத் தேவையில்லை என்றவர் யார்?
7) இயற்கை விஞ்ஞானிகள்
காட்டின் அரசன் என்று எந்த விலங்கைக் குறிப்பிடுகின்றனர்?
8) இந்திய வனமகன்
எனச் சிறப்பிக்கப்படுவர் யார்?
9) ஐகாரக் குறுக்கம்
இடையில் அமையும் போது எத்தனை மாத்திரை அளவு ஒலிக்கும்?
10) ‘ஊசிகள்’ என்ற
நூலைப் படைத்தவர் யார்?
விடைகளுக்குக் கீழே
உள்ள இணைப்பைச் சொடுக்கவும்!
*****
No comments:
Post a Comment