TET தீர்ப்புக்குச் சீராய்வு மனு!
தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான உச்சநீதிமன்ற
தீர்ப்பில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் எனப் பள்ளிக்கல்வித்
துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment