கல்வி & பொது அறிவுச் செய்திகள் (24.09.2025)
1) தமிழக சட்டசபை அக்டோபர் 14 இல் கூடுகிறது.
2) தங்கத்தின் விலை சவரனுக்கு 84000 ரூபாயைத் தொட்டது.
3) 2417 செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எனத்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4) இந்தியாவில் முதல் முறையாக அனைத்துப் பொது போக்குவரத்திற்கான
பயணத் திட்டத்திற்கு உதவும் ‘சென்னை ஒன்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5) சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்களைத் தொடர்ந்து நேற்று
ஒரே நாளில் மகிழ்வுந்துகள், தொலைக்காட்சிகள், அலைபேசிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின்
விற்பனை அதிகரித்துள்ளது.
6) 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளைக்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
7) மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஹெச்1பி
விசா கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
Education & GK News
1) Tamil Nadu Assembly to meet on October 14.
2) Gold price touches Rs 84,000 per sovereign.
3) Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that
2,417 nursing posts will be filled soon.
4) For the first time in India, the ‘Chennai One’ app
has been launched to help with travel planning for all public transport.
5) Sales of cars, televisions, mobile phones and home
appliances increased in a single day yesterday following the Goods and Services
Tax reforms.
6) President Draupadi Murmu presented the awards for the
best films of 2023.
7) Donald Trump has announced that doctors and medical
staff will be exempted from H1B visa fees.
No comments:
Post a Comment