Monday, 29 September 2025

இன்றைய கல்வி & பொது அறிவுச் செய்திகள் (30.09.2025)

கல்வி & பொது அறிவுச் செய்திகள் (30.09.2025)

1) தமிழகத்தில் பேரணிகள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குப் புதிய விதிகள் வகுக்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2) அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

3) சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீர்திருத்தம் சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

4) மகளிருக்கான உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

5) ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தொழிலக உற்பத்தி 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

6) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.












Education & GK News

1) Tamil Nadu Chief Minister M.K. Stalin has said that new rules will be formulated for holding rallies and public meetings in Tamil Nadu.

2) The Tamil Nadu government has announced that senior Tamil scholars can apply for Tamil Nadu government scholarships.

3) Prime Minister Narendra Modi has emphasized that the Goods and Services Tax (GST 2.0) reform should reach the common people as well.

4) The Women's Cricket World Cup begins today.

5) India's industrial production has increased by 4 percent in August.

6) There is a possibility of rain in Tamil Nadu for six days due to atmospheric circulation.

No comments:

Post a Comment