இன்றைய கல்வி & பொது அறிவுச் செய்திகள்
(19.09.2025)
1) தமிழ்நாட்டின்
மாநில மரமான பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2) திருச்சியிலிருந்து
டெல்லிக்கு நேரடி விமானச் சேவை துவங்கப்பட்டுள்ளது.
3) காலாண்டு விடுமுறையில்
பள்ளிகளால் ஏற்பாடு செய்யப்படும் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்களில் 1000 மரக்கன்றுகள்
நட இலக்கு நிர்ணயித்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4) ஒன்றரை கோடி திறன்மிகு
அளவீட்டுக் கருவி (ஸ்மார்ட் மீட்டர்) பொருத்தும் பணி விரைவில் துவங்கும் என மின்சார
வாரியம் தெரிவித்துள்ளது.
5) நேபாளத்தில் அமைதி
நிலவ இந்தியா தன்னுடைய பங்களிப்பை வழங்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
6) நடிகர் ரோபோ சங்கர்
உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 46.
7) பசுமைக்குடில்
வாயுவை 70 சதவீதம் வரை குறைக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
Today's Education & General Knowledge News
(19.09.2025)
1) A government order has been issued
stating that the Collector must obtain permission to cut the state tree of
Tamil Nadu, the palm tree.
2) Direct flight service has been
started from Trichy to Delhi.
3) It has been advised to set a
target of planting 1000 saplings in the NSS camps organized by schools during
the quarterly vacation.
4) The Electricity Board has said
that the work of installing one and a half crore smart meters will begin soon.
5) Prime Minister Narendra Modi has
assured that India will contribute to peace in Nepal.
6) Actor Robo Shankar passed away due
to ill health. He was 46.
7) Australia has decided to reduce
greenhouse gases by 70 percent.
*****
No comments:
Post a Comment