Monday, 8 September 2025

கல்வி உளவியல் தொடர்பான முக்கிய குறிப்புகள் - 3

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)

கல்வி உளவியல் தொடர்பான முக்கிய குறிப்புகள் - 3

1) நுண்ணறிவு ஈவு என்பது

மன வயது / கால வயது × 100

 

2) வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படுகிறது?

60


3)
இரு காரணிக் கொள்கையை வகுத்தவர்

ஸ்பியர்மேன்

 

4) சிக்மண்ட் பிராய்டின் சீடர்கள்

ஆட்லர் மற்றும் கார்ல் யூங்

 

5) சிக்மண்ட் பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர்

ஆஸ்திரியா

 

6) பயனீட்டு வாதம் (Pragmatism) என்பதை முன்வைத்தவர்

ஜான் டூயி

 

7) Discovery of the Child என்ற நூலின் ஆசிரியர் 

மாண்டிசோரி

 

8) மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர்

குழந்தை வீடு

 

9) Education for a Better Social Order என்ற நூலின் ஆசிரியர்

பெட்ரண்ட் ரஸ்ஸல்

 

10) The Technology of Teaching என்ற நூலின் ஆசிரியர்

ஸ்கின்னர்

 

11) உட்காட்சி மூலம் கற்றல் என்ற கோட்பாட்டை முன்வைத்தர்

கோஹ்லர்

 

12) ஹெப்பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது

கவனம்


13)
வார்த்தைகளுக்கு முன்பு பொருள் என்ற கருத்தினை உடையவர்

பெஸ்டலாஜி


14)
சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர்

கெல்லாக்


15)
பியாஜேயின் கோட்பாடு எதைப் பற்றியது

குழந்தைகளின்  அறிவு வளர்ச்சி


16)
காக்னே கற்றல் நிலைகள்

8


17)
பேட்டி முறை மூலம் அளவிடப்படுவது

ஆளுமை

 

18) நுண்ணறிவு குறித்த பல்பரிணாமக் கொள்கையைச் சொன்னவர்

பினே சைமன்

 

19) முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர்

மெக்லிலாண்டு

 

20) அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர்

கூவர்.

*****

No comments:

Post a Comment