இன்றைய கல்வி & பொது அறிவுச் செய்திகள்
(17.09.2025)
1) இன்று பாரதப் பிரதமர்
நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாள். அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் பாரதப் பிரதமருக்கு
தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.
2) தமிழகத்தில்
68000 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 74000 ஆக உயர்கிறது.
3) தமிழகத்தில் ஏற்பட்டுள்ள
உரப் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக்
கடிதம் எழுதியுள்ளார்.
4) இமாச்சலப் பிரதேம்
மற்றும் உத்திரகாண்டில் பெய்த பெருமழைக்கு 18 பேர் பலியாகினர். மகாராஷ்டிராவில் பெய்த
பெருமழைக்கு 3 பேர் பலியாகினர்.
5) 12000க்கும் மேற்பட்ட
தெருநாய்களுக்கு மின்னணுசில்லு பொருத்தும் பணியைச் சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
6) இந்தியா அமெரிக்க
இடையிலான இருதரப்பு வர்த்தகப் பேச்சு மீண்டும் தொடங்கியது.
7) இன்று 17 மாவட்டங்களுக்குக்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Today's Education & General Knowledge News
(17.09.2025)
1) Today is the birthday of Indian
Prime Minister Narendra Modi. US President Donald Trump whished the Indian
Prime Minister over the phone.
2) The number of polling booths in
Tamil Nadu has increased from 68000 to 74000.
3) Tamil Nadu Chief Minister M.K.
Stalin has written a letter to the Prime Minister to take steps to alleviate
the fertilizer shortage in Tamil Nadu.
4) 18 people died due to heavy rains
in Himachal Pradesh and Uttarakhand. 3 people died due to heavy rains in
Maharashtra.
5) Chennai Corporation has undertaken
the task of implanting micro chips in more than 12000 stray dogs.
6) Bilateral trade talks between
India and the US have resumed.
7) Heavy rain warning has been issued
for 17 districts today.
*****
No comments:
Post a Comment