கல்வி & பொது அறிவுச் செய்திகள் (29.09.2025)
1) கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில்
சிக்கி 40 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜகதீசன் தலைமையிலான ஒரு
நபர் ஆணையம் தனது விசாரணையைத் தொடங்கியது.
2) நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி
2 மற்றும் 2அ தேர்வை 5.53 லட்சம் பேர் எழுதினர்.
3) சுதேசி மூலமாகவே சுய சார்பை எட்ட முடியும் என பிரதமர் நரேந்திர
மோடி தெரிவித்துள்ளார்.
4) 2047 இல் கப்பல் கட்டும் துறையில் இந்தியா உலகின் முன்னணி
நாடாக மாறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5) ஒன்பதாவது முறையாக ஆசிய கோப்பை மட்டைப் பந்துப் போட்டியில்
சாதனையாளர் பட்டத்தை இந்திய அணி வென்றது.
Education & GK News
1) The one-man commission headed by Aruna Jagadeesan,
formed in connection with the incident in which 40 people died in a stampede at
a campaign rally of TVK leader Vijay in Karur, has begun its investigation.
2) 5.53 lakh candidates wrote the Tamil Nadu Public
Service Commission Group 2 and 2A examination held yesterday.
3) Prime Minister Narendra Modi has said that
self-reliance can be achieved only through Swadeshi.
4) The central government has said that India will
become the world's leading country in the shipbuilding industry by 2047.
5) The Indian cricket team won the the Asia Cup cricket
tournament for the ninth time.
No comments:
Post a Comment